Thursday 17 November 2011

மாணவர்கள் குடும்பத்தினருடன்...



7 ஏக்கள் பெற்ற ஜெயபாரதி சின்னதுரை தனது தாயார் திருமதி வசந்தியுடன்.



6 ஏக்கள் மற்றும் 1 பியினைப் பெற்ற தாட்சாயணி தனபாலன் தனது தாயாருடன்.



 4 ஏக்கள், 2 பிக்கள் மற்றும் 1 சியினைப் பெற்ற ஈஸ்வரி பிரபாகரன் தனது தந்தை திரு சி. பிரபாகரனுடன் (கிடோங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்)
மாணவர்கள் ஆசிரியர்களுடன்.

1 comment:

  1. மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள். அயராத முயற்சியும் அதிகமான பயிற்சியுமே வெற்றிக்கு அடிப்படை. தொடர்ந்து முயல்க..வெற்றி நிச்சயம்.

    ReplyDelete