SJK(T) LADANG GEDONG
கிடோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பாகான் செராய், பேரா.
Thursday, 17 November 2011
யுபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
கிடோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களில் சி.ஜெயபாரதி 7 ஏக்களும், த. தாட்சாயணி 6 ஏக்கள் 1 பியும், பி.ஈஸ்வரி 4 ஏக்கள், 2பிக்க்ள்,1 சியையும் பெற்றுள்ளனர். 8 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் முழு தேர்ச்சியினைப் பெற்றுப்
பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெருமையினைச் சேர்த்துள்ளனர்.
வாழ்த்துகள்... வாழ்த்துகள்.

Subscribe to:
Posts (Atom)