7 ஏக்கள் பெற்ற ஜெயபாரதி சின்னதுரை தனது தாயார் திருமதி வசந்தியுடன்.
6 ஏக்கள் மற்றும் 1 பியினைப் பெற்ற தாட்சாயணி தனபாலன் தனது தாயாருடன்.
4 ஏக்கள், 2 பிக்கள் மற்றும் 1 சியினைப் பெற்ற ஈஸ்வரி பிரபாகரன் தனது தந்தை திரு சி. பிரபாகரனுடன் (கிடோங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்)
மாணவர்கள் ஆசிரியர்களுடன்.
மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள். அயராத முயற்சியும் அதிகமான பயிற்சியுமே வெற்றிக்கு அடிப்படை. தொடர்ந்து முயல்க..வெற்றி நிச்சயம்.
ReplyDelete